டிரை நூடுல்ஸ் dry notels - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Tuesday, 20 February 2018

டிரை நூடுல்ஸ் dry notels


ட்ரை நு}டுல்ஸ்


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

நு}டுல்ஸ்3 பாக்கெட்

வெங்காயம்3

பச்சை மிளகாய்4

தக்காளி3

காரட்2

உருளைக்கிழங்கு2

பச்சைப் பட்டாணி2 கப்

மஞ்சள் தூள்1ஃ4 டீஸ்பு+ன்

எண்ணெய்தேவையான அளவு

கடுகு1ஃ4 டீஸ்பு+ன்

கடலைப்பருப்பு1ஃ4 டீஸ்பு+ன்

செய்முறை :


🍳 ட்ரை நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


🍳 பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அதில் நு}டுல்ஸைப் போட்டு, 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி விட்டு, நு}டுல்ஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


🍳 பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு+டானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, காய்கறிகள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.


🍳 பிறகு அதனுடன் வேக வைத்துள்ள பச்சைப் பட்டாணியை சேர்த்து, அதனுடன் நு}டுல்ஸை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான நு}டுல்ஸ் தயார்.









இது போன்ற மேலும் சமையல் குறிப்புகளை அறிய எங்களது சமையல் குறிப்புகள் அறிய எங்கள் இணையதளத்தில் பார்க்கவும்

No comments:

Post a Comment