சிக்கன் நு}டுல்ஸ்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
சிக்கன்200 கிராம்
லு}ஸ் நு}டுல்ஸ்2 பாக்கெட்
வெங்காயம்200 கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய்3
மிளகு தூள்1 டீஸ்பு+ன்
சர்க்கரை1ஃ2 டீஸ்பு+ன்
சோயா சாஸ்2 டீஸ்பு+ன்
தக்காளி சாஸ 2 டீஸ்பு+ன்
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
செய்முறை :
🍳 சிக்கன் நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
🍳 அகலமான ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சு+டானதும், அதில் நு}டுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு+டானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
🍳 பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நு}டுல்ஸை சேர்க்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.
No comments:
Post a Comment