வெஜ் நூடுல்ஸ் veg notols - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Tuesday, 20 February 2018

வெஜ் நூடுல்ஸ் veg notols


வெஜ் நு}டுல்ஸ்


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

முட்டைக்கோஸ்1ஃ2 கப் (நறுக்கியது)

பீன்ஸ்1ஃ2 கப் (நறுக்கியது)

காரட் 1ஃ2 கப் (நறுக்கியது)

பட்டாணி 1ஃ2 கப் (நறுக்கியது)

மேகி நு}டுல்ஸ்8 பாக்கெட்

வெங்காயம் 4

தக்காளி1ஃ2 கிலோ

கொத்தமல்லி இலை1ஃ2 கப்

இஞ்சி 2 துண்டு

பு+ண்டு8 பல்

சோம்பு1ஃ4 டீஸ்பு+ன்

பச்சை மிளகாய்5

மிளகாய் தூள்1ஃ4 டீஸ்பு+ன்

மிளகு தூள்1ஃ4 டீஸ்பு+ன் 

சீரகம்1ஃ4 டீஸ்பு+ன்

எலுமிச்சை சாறுசில துளிகள்

உப்புதேவைக்கேற்ப 

எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :


🍳 வெஜ் நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் நறுக்கி வைத்துள்ள காய்களுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். பிறகு வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


🍳 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சு+டானதும், அதில் சீரகம், நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பு+ண்டு, சோம்பு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.


🍳 பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள காய்கள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதனுடன் நு}டுல்ஸை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். நு}டுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் மிளகு தூள் சேர்த்துக் கலக்கி, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறவும். சுவையான வெஜ் நு}டுல்ஸ் தயார்.

No comments:

Post a Comment