SUBSCRIBE YOUTUBE
தோசை மிளகாய் பொடி எள்ளுடன்
தேவையான பொருட்கள் :
1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 - 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
1 /4cup கருப்பு எள்
உப்பு.
துளி எண்ணெய்
செய்முறை:
1.கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
2.வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
3.தனியே வைக்கவும்.
4.வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .தனியே வைக்கவும்.
5.மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
6.இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
7.ஆறினதும், எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
8.எள் போட்ட தோசை மிளகாய் பொடி ரெடி.
No comments:
Post a Comment