Chicken burker - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Sunday, 28 January 2018

Chicken burker


SA KAJA


சிக்கன் பர்கர்

Please SUSCRIBE
SUSCRIBE YOUTUBE 


தேவையானவை :

சிக்கன் பிரெஸ்ட்- 250 கிராம்
உப்பு - 2tsp
மிளகு தூள் - 1tsp
கரம் மசாலா பவுடர் - 1tsp
மிளகாய் தூள் - 1tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1tbsp
முட்டை - 1
ரொட்டி தூள் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
பர்கர் பன்
ஷீஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட்- தேவைக்கு

சிக்கனை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊர வைத்து, வட்டமாக தட்டி அடித்து வைத்த முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு பர்கர் பண்ணில் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட் எல்லாம் வட்ட வடிவமாக கட் செய்து வைத்து,
இதற்கு மேல் பர்கர் ஷீஸ் வைத்து பொரித்த சிக்கன் கட்லட்டையும் வைத்து மைக்ரோ அவனில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் பர்கர் தயார்.. 

குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய பர்கரை வீடிலேயே செய்து அசத்துங்கள்.

No comments:

Post a Comment