Ravi kichadi - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Saturday, 27 January 2018

Ravi kichadi

ரவை கிச்சடி

தேவையான பொருட்கள்
ரவை  -1  கப்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
கேரட் -1
பீன்ஸ் -5
பச்சை பட்டாணி -1 /2 கப்
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
பச்சைமிளகாய் -3
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -3 1/2கப்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது

செய்முறை
1.காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்..
வாணலியில் நெய் சேர்த்து  ரவைவை வறுத்துக்கொள்ளவும்.

2.வாணலியில் நெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.

3.இஞ்சி பூண்டு விழுது போட்டு 4 நிமிடம்  பச்சவாட  போக வதக்கி தக்காளி சேர்க்கவும்.

4.காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள்,  கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

5.காய்கறி  வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

6.தண்ணீர் கொதித்தவுடன் ரவைவை போட்டு கிளறி வேகவிடவும். ரவை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment