தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா - Diwali Special: Ribbon Pakoda - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Monday, 19 March 2018

தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா - Diwali Special: Ribbon Pakoda


தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா - Diwali Special: Ribbon Pakoda

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 3 கப் 
அரிசி மாவு - 1 கப் 
மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு 
உப்பு - தேவைக்கேற்ப 
சோடா மாவு - சிட்டிகை அளவு 
எண்ணை பொரித்தெடுக்க 
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

No comments:

Post a Comment