மீன் கட்லெட்...
தேவையான பொருட்கள்...
எல்லா வகை மீன்களும் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 1 (அ ) 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
முட்டை – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
பிரட்தூள் – தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு – 1 தேக்கரண்டி
மல்லித்தழை – 1 கப்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு
செய்முறை

மீன் துண்டுகளின் மீது மஞ்சள்தூள் தூவி, மீனை ஆவியில் 10 -12 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீன் வெந்தவுடன், தோலை உரித்துவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுப்பை அணைத்துவிட்டு , இதனுடன் மசித்து வைத்துள்ள மீன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனை வேண்டிய வடிவில் கட்லெட்டாக தட்டிக் கொள்ளவும்.
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
இதற்கிடையில் முட்டையை, மிளகுத்தூளுடன், உப்பும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
ப்ரட்தூளை மற்றுமொரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும், கட்லெட்டை முதலில் முட்டையில் நனைத்து, பின் பிரட்தூளில் பிரட்டி எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
கட்லெட்டை தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

No comments:
Post a Comment