கோல்ட் காபி ஐஸ்கிரீம் - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Wednesday, 28 March 2018

கோல்ட் காபி ஐஸ்கிரீம்

​​

​> கோல்ட் காபி ஐஸ்கிரீம் <​

​தேவையான பொருட்கள் :​

காபி தூள் - 2 ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1/2கப்
சாக்லேட் ஐஸ்க்ரீம் - 3 ஸ்கூப்

​செய்முறை :​

கோல்ட் காபி செய்வதற்கு முதலில் சு+டான நீரில் காஃபி தூளை கரைத்து, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் பாலை சேர்த்து கலக்கவும்.

பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.‍♂

    Manjunadhan Sri.
               வாழ்த்துகள்...!

•┈┈• ❀ ❀ •┈┈•

No comments:

Post a Comment