தேங்காய் கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
முற்றிய பெரிய தேங்காய்4
வெண்ணெய்1ஃ4 கிலோ
ஏலக்காய்10
சர;க்கரை3ஃ4 கிலோ
ரவை100 கிராம்
செய்முறை :
🍩 தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.
🍩பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர;த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் கலக்கவும்.
🍩பிறகு சர;க்கரையை 1 டம்ளர; தண்ணீர; விட்டு நன்றாக பாகு காய்ச்சி, பாகு பதமாக வந்தவுடன் கலவையைப் பாகில் சேர;த்து நன்றாக கிளறவும். அதன் பிறகு அந்தக் கலவையை அகலமான தட்டில் பரப்பி, ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் கேக்கை கட் செய்து கொள்ளவும். டேஸ்டான தேங்காய் கேக் ரெடி.
இது போன்ற மேலும் சமையல் குறிப்புகளை அறிய எங்களது Facebook page பின் தொடருங்கள்.
No comments:
Post a Comment