ரவா பர்பி செய்வது எப்படி rava Barbi seivathu eppadi - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Tuesday, 30 January 2018

ரவா பர்பி செய்வது எப்படி rava Barbi seivathu eppadi



  • Yield : 3
  • Servings : 2-3
  • Prep Time : 10m
  • Cook Time : 10m
  • Ready In : 20m

Ingredients

  • ரவா-150 கிராம்
  • நெய்-150 கிராம்
  • ஏலக்காய்-3
  • சீனி-450 கிராம்
  • பால்-850 மி.லி
  • முந்திரி பருப்பு-4
  • திராட்சை-3

Method

Step 1

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும். கொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும். இதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.


நன்றி

SOURCE THIS ARTICLE

No comments:

Post a Comment