kadalai paruppu appala kootu - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Friday, 26 January 2018

kadalai paruppu appala kootu

S.A.kaja...
கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu

தேவைாயன பொருள்கள்

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பொரித்த அப்பளம் - 5 
கடலைப்பருப்பு - 50 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய  தக்காளி - 2
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் -   3   ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். நன்கு கொதி வந்ததும் அப்பளத்தை நொறுக்கி அதில் சேர்த்து அதனுடன்  கொத்தமல்லி, கறிவேப்பிலை  சேர்த்து இறக்கவும். மற்றொரு கடாயில் கடுகு தாளித்து அதில் கொட்டவும்.
சுவைாயன  கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு ரெடி

No comments:

Post a Comment